1.Class work
பாடம் 1.1 : பேசுவோம்-பொழுதுபோக்கு
பாடம் 1.2: வாசிப்போம் மகிழ்ச்சியான நாள்
பாடம் 1.2.1 பயிற்சி
பாடம் 1.3 சொல்லி பழகுவோம்
பாடம் 1.4 அறுசுவை
திட்டபணி ( Project-1) விளக்கம்
வாக்கியம் அமை,வாசித்தல் பயிற்சி ,உரையாடல் பயிற்சி ,வேற்றுமை உருபு விளக்கம்
2.Home work
பாடம் 1.6 & 1.6.1
வாக்கியம் அமை
வேற்றுமை உருபு
பாடத்தில் உள்ள ஏதேனும் பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உறுப்புகளை இணைத்து
அட்டவணையை எழுதவும்
வாசித்தல் பயிற்சி(Get parents signature in Reading log)
https://storyweaver.org.in/en/stories/203320-buthisaali-thavalai
உரையாடல் பயிற்சி
சிறுசேமிப்பு
திட்டப்பணி-1
Important Points (If any)
Parents please download “Grade 5 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal
Project -1(Test -1) due week-4