Search This Blog

Thursday, August 14, 2025

WK01 - CTP’s First Day of 2025-26

 

Greetings

வணக்கம் 

Chattanooga Tamil Palli  first Class starts on 15 Aug 2025 (Our Independence Day)


Request to bring students on time to EBE School.


If any guests wants to see our school we invite them on the first day of school.



Thanks 

Principal 

நமது சட்டநூகா தமிழ் பள்ளியின் இந்த வருட கல்வி ஆண்டின் முதல் வகுப்பு நாளை  ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்)  EBE  பள்ளியில் ஆரம்பிக்கிறது.


அனைவரும் மாணாக்கர்களை சரியான நேரத்திற்கு (6:00) அனுப்பவும். 


நண்பர்கள், உறவினர்கள் யாராவது பள்ளியை பார்க்க விரும்பினால் அழைத்து வாருங்கள் 


நன்றி 

முதல்வர் 




No comments: