Greetings | வணக்கம் |
Books distributed to all students. Please contact the teacher if not received. Forwarded Parent orientation email received from ITA > ITA Parents Orientation Sunday - Aug 24th 2:00 PM - 4:00 PM PST (ADD 3 hours difference - ie 5 PM to 7 PM) CTP planned to conduct a Sports day shortly. You will get info from Sathish who leads this activity. Make sure your kids participate in this event. Parents are requested to be in school at 7:25, we need to vacate the school max at 7:30 pm. Updates: EBE Principal allotted 3 class rooms for our students. We will assign based on count and feasibility. Thanks Principal | மாணாக்கர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளது. யாருக்காவது கிடைக்க வில்லையெனில் வகுப்பு ஆசிரியரை தொடர்புகொள்ளவும். பெற்றோர்களுக்கான ITA வகுப்பு ஆகஸ்ட் ஞாயிறு - Aug 24th 2:00 PM - 4:00 PM PST (ADD 3 hours difference - ie 5 PM to 7 PM) - மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம். தவறாமல் கலந்து கொள்ளவும் விளையாட்டு தினத்தை நாம் கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம். திரு. சதிஷ் அதிக விவரங்களை வெளியிடுவார் . பெற்றோர்கள் 7:30க்கு பள்ளி வளாகத்தில், குழந்தைகளை அழைத்து செல்ல தயாராக இருக்கவும். நமக்கு 3 வகுப்பறைகள் EBE தலைமை ஆசிரியர் தந்துள்ளார். அடுத்த வாரம் சில வகுப்புகளை நாம் வகுப்பறையில் நடுத்துவோம் நன்றி முதல்வர் |
No comments:
New comments are not allowed.