Class work
வாரம் 6
வகுப்புப்பாடம்
திருவள்ளுவர் - திருக்குறள் அறிமுகம்
*உரையாடல் பயிற்சி குறிப்பு
பாடம் 2.1 பேசுவோம் கலைகள்
பாடம் 2.2 வாசிப்போம் ரவியின் முதல் கலைநிகழ்ச்சி
பயிற்சி 2.2.1
வேற்றுமை உருபு
வாக்கியம் அமை
குடும்பத்தினர் - Family members
வட்டாரம் -Circle/Area
கலைநிகழ்ச்சி -Culturals
thairiyam-Courage
அச்சம் - Fear
Home work
வீட்டுப்பாடம்
*திருக்குறள் 1 பொருளுடன் படிக்கவும்.
உரையாடல் பயிற்சி
எது நல்ல நண்பர்களை உருவாக்குகிறது?
வாசித்தல் பயிற்சி
https://storyweaver.org.in/en/stories/24873-unavu-arakkan
பயிற்சி 2.2.2
பயிற்சி 2.2.3
வேற்றுமை உருபு
பாடத்தில் உள்ள ஏதேனும் 2 பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை அமைக்கவும்.
Important Points (If any)
Parents please download “Grade 5 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal