Class work
பாடம் 2.1 பேசுவோம் -கலைகள்
பாடம் 2.2 வாசிப்போம்
திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
2. Home work
திருக்குறள் (Memorize )
வாக்கியம் அமை
-வேற்றுமை உருபு
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர் சொல்லுவான் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையில் எழுதவும்.
வாசித்தல் பயிற்சி(Get parents signature in Reading log
உரையாடல் பயிற்சி
எனக்குப் பிடித்த விளையாட்டு
3. Important Points (If any)
Parents please download “Grade 5 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal
Share photocopy of classwork & homework in class wapp group.