Class work
வாரம் - 8
* தேர்வு - 2.
* வார்த்தை சங்கிலி.
* பெயர் விளையாட்டு.
* தமிழ் ஸ்கிராபிள்.
* நினைவாற்றலை சோதிப்போம்.
Home work
* 2.13. ஆண்பால் - பெண்பால்.
* வாக்கியம் அமை :
1. களைப்பு - Tiredness
2. நீச்சல் குளம் - swimming pool
3. மிதவை - Float
4. விரைவு உணவகம் - fast food restaurant.
* வேற்றுமை உருபுப் பயிற்சி. :
வேற்றுமை உருபுகளை இணைத்து எழுதவும் .
எழுத வேண்டிய சொற்கள் :
1. பெயர்
2. பாப்பா.
* வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/en/stories/98433-we-love-our-home-engal-veedu-engalukku-pidikkum?mode=read
* உரையாடல் பயிற்சி :
காந்தியடிகள்.
Important Points (If any)
Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal
No comments:
Post a Comment