Search This Blog

Friday, October 10, 2025

G4A_WK09_10Oct2025_Update by Savithiri

 


Student

Info

Diya

Present.

Ryan

Present.

Smita

Present.



  1. Class work

                                                              

                                                                             வாரம் - 9 

      * 3.1. பேசுவோம்.


      * 3.2. கலந்துரையாடுவோம்.


      * 3.4. வாசிப்போம்.


      * 3.4.1. விடை காண்போம்.


      * 3.7. ஒருமை பன்மை.


      * வேற்றுமை உருபு :


      * வாசித்தல் பயிற்சி :


      * 3.15. திருக்குறள் :

  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

  1. Home work


       * 3.4.2. பொருத்தமான எழுத்தை எழுதுக.

       * 3.5. வாக்கியங்களை நிறைவு செய்க.


       * வேற்றுமை உருபுப் பயிற்சி :

   எழுத வேண்டிய சொற்கள் :

               1. சூரியன்.

               2. ஊர்.

  வாக்கியம் அமை :

    1. விலங்கியல் பூங்கா  - zoo

    2. உறக்கம் - sleep 

    3. கனமான - Heavy.


      * வாசித்தல் பயிற்சி :

https://storyweaver.org.in/en/stories/2675-santhi-en-sirikkavillai.


      * உரையாடல் பயிற்சி  :

             தீபாவளி.  


  



  1. Important Points (If any)

  • Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website.  If any issue, contact the Teacher or Principal



No comments:

Post a Comment