Search This Blog

Monday, October 27, 2025

G4A_WK10_24Oct2025_Update by Savithiri

 


Student

Info

Diya

Present.

Ryan

Present.

Smita

Present.



  1. Class work

                                                                          வாரம் - 10


    * 3.1. பேசுவோம்.

    * 3.2. கலந்துரையாடுவோம்.

    * 3.3. அறிந்து கொள்வோம்.

    * 3.6. கருத்தறிதல்.

    * இலக்கணம் மூவிடப் பெயர்கள்.


3 Home work  


     * 3.8. ஆண்பால் - பெண்பால்.

    * 3.15. கீழே உள்ள குறளைப் பொருளுடன் மனப்பாடம் செய்யவும். 

   * வேற்றுமை உருபுப் பயிற்சி :

         இவ்விரண்டு பெயர்ச்சொற்களுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து எழுதவும்.

         1. மாணவன் 

         2. பெட்டி.

    * வாக்கியம் அமை : 

     1. புகைப்படம் - photo

     2.விடுமுறை - Holiday 

     3. நூலகம் - library.


   * வாசித்தல் பயிற்சி :

https://storyweaver.org.in/en/stories/620111-manjal?mode=read

   * உரையாடல் பயிற்சி :

          நூலகம்.


  



  1. Important Points (If any)

  • Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website.  If any issue, contact the Teacher or Principal



No comments:

Post a Comment