1. Classwork :
1. தமிழ் எழுத்துகள், சொற்கள் பயிற்சி.
2. படம் பார்த்து பேசுவோம்.
3. வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், விலங்குகளின் ஒலிகள் பயிற்சி.
2. Homework :
1. Arrange the words in sequence.
2. Split the words.
3. முந்தைய எழுத்து, அடுத்த எழுத்து எழுதவும்.
4. பொருத்துக.
5. ந வரிசை எழுதுக.
6. Read and Record - அம்மா இங்கே வா! வா!…
3. Important Points (if any) :
1. Parents help your kid in doing homework and submitting the work on time before the next scheduled class.
2. We will be doing reading and conversation practice every week (both in class and at home) to improve Tamil speaking.
3. Study and practice for Test-1 on 10/24/25.
4. No Tamil school on 10/17/25 due to fall break.
4. Screenshots :























