Class work
தேர்வு -3
தமிழ் எழுத்துக்கள்
கட்டுரை
2 Home work
வாக்கியம் அமை
-வேற்றுமை உருபு
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர் சொல்லுவான் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையில் எழுதவும்.
வாசித்தல் பயிற்சி(Get parents signature in Reading log
பாடம்: 3.2 வாசிப்போம்(50,51)
பாடம் 3.2.1 சிலம்பாட்டம்
உரையாடல் பயிற்சி
இந்திய தேசிய கொடி
3 Important Points (If any)
Share photocopy of classwork & homework in class wapp group.