Search This Blog

Saturday, January 24, 2026

OG4A_WK18_23JAN26_Update by Subha Parvathi

 வாரம் - 18


Student

Info

Rakshana

Present


  1. வகுப்புப் பாடம் :

  •  5.4 கருத்தறிதல்

  • 5.12 காலங்கள்

  • 5.16 திருக்குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

பொருள்:

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.

ஆனால் ஒருவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவது நல்லது.

  1.  வீட்டுப்பாடம் :


  • 5.13 வாக்கியத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

  •   வாசித்தல் பயிற்சி :

https://storyweaver.org.in/en/stories/59991-pasi-kaatthirukkumaa?mode=read

பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)

மாணவர் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்


  •  உரையாடல் பயிற்சி :குறளிற்கு தகுந்த ஒரு கதையைக் கூறவும். உரையாடல் காணொளி அனுப்பவும்.

                நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

பொருள்:

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.

ஆனால் ஒருவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவது நல்லது.


  • வேற்றுமை உருபுப் பயிற்சி :கீழே உள்ள எடுத்துக்காட்டு போல் எழுதுங்கள்

               1. திடல்

               2. உணவு

  •  வாக்கியம் அமை :

1. சூரியன் –sun
2. கரும்பு - sugar cane

3. நெல் – paddy


  • Review வேற்றுமை உருபு.


  1. Important Points (If any)

  • Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website.  If any issue, contact the Teacher or Principal.

  • Prepare for Pongal Speech.

  • View blog for latest update.



No comments:

Post a Comment