1 Class work
வாரம் - 22
* 6.7. கருத்தறிதல்.
* 6.8. பொருத்தமான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
* 6.11. ஆண்பால் - பெண்பால்.
* 6.12. ஆண்பால் சொற்களைப் பெண்பாலாகவும் , பெண்பால் சொற்களை ஆண்பாலாகவும் மாற்றி எழுதுக.
Home work
* 6.15. காலங்கள்.
* 6.13. ஒருமைச் சொற்களைப் பன்மையாகவும் , பன்மைச் சொற்களை ஒருமையாகவும் மாற்றி எழுதுக.
வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/en/stories/29451-gopiyin-uyir-kaatha-duppi?mode=read
உரையாடல் பயிற்சி :
கடற்கரைக்கு சென்ற அனுபவம்.
வேற்றுமை உருபுப் பயிற்சி :
1. கடை
2. அவர்.
வாக்கியம் அமை :
1. கடற்கரை - sea shore
2. சிப்பிகள் - shells
3. மணல்வாரி - shovel
Important Points (If any)
Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal
Parents take printouts for reading log.
No comments:
New comments are not allowed.