Search This Blog

Sunday, February 8, 2026

OG4A_WK20_06FEB2026_Update by Subha Parvathi

 வாரம் - 20


Student

Info

Rakshana

Present


  1. வகுப்புப் பாடம் :

  • Test- 5

  • வார்த்தை சங்கிலி.

  • ஜவ்வு மிட்டாய்

  •  நினைவாற்றல் விளையாட்டு.

  • நா நெகிழ் சொற்றொடர்கள்


  1.  வீட்டுப்பாடம் :


  •   வாசித்தல் பயிற்சி :



https://storyweaver.org.in/en/stories/38644-oor-vittu-oor


பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)

மாணவர் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்


  • உரையாடல் பயிற்சி :உரையாடல் காணொளி அனுப்பவும்.

வாசித்தல் பயிற்சியில் உள்ளதை, உங்களுக்கு புரிந்த கருத்துகளைப் Parent/பெற்றோருடன் உரையாடவும்.



  • வேற்றுமை உருபுப் பயிற்சி :கீழே உள்ள எடுத்துக்காட்டு போல் எழுதுங்கள்


Review வேற்றுமை உருபு.


  1. Important Points (If any)

  • Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website.  If any issue, contact the Teacher or Principal.

  • View blog for latest update.

No comments:

Post a Comment