வாரம் - 22
வகுப்புப் பாடம் :
6.7 கருத்தறிதல்
6.8 பொருத்தமான விடைகளை தேர்ந்தெடுத்து எழுதுக
6.11 ஆண்பால் பெண்பால்
6.12 ஆண்பால் சொற்களை பெண்பாலாகவும், பெண்பால் சொற்களை ஆண்பாலாகவும் எழுதுக.
இலக்கணம்: மூவிடப்பெயர்கள், வேற்றுமைஉருபு briefly discussed.
தமிழ் இலக்கணத்தில் மூவிடப் பெயர்கள் வகைப்பாடு:
தன்மை (First Person): பேசுபவரைக் குறிக்கும்.
ஒருமை: நான்
பன்மை: நாம், நாங்கள்
முன்னிலை (Second Person): முன்னால் இருப்பவரைக் குறிக்கும்.
ஒருமை: நீ
பன்மை: நீங்கள்
படர்க்கை (Third Person): பேசுபவர் மற்றும் முன்னிலையில் இருப்பவர் அல்லாத, தூரத்தில் உள்ள நபர் அல்லது பொருளைக் குறிக்கும்.
ஒருமை: அவன், அவள், அது
பன்மை: அவர்கள், அவை
வேற்றுமைஉருபு
வீட்டுப்பாடம் :
6.15 காலங்கள்
6.13 ஒருமைச் சொற்களைப் பனமையாகவும் பன்மைச் சொற்களை ஒருமையாகவும் மாற்றி எழுதுக:
வாக்கியம் அமை மற்றும் வேற்றுமை உருபுப் பயிற்சி :கீழே உள்ள எடுத்துக்காட்டு போல் எழுதுங்கள்
Review வேற்றுமை உருபு.
வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/en/stories/989-tok-tok?mode=read
பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
மாணவர் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்
உரையாடல் பயிற்சி :உரையாடல் காணொளி அனுப்பவும்.
வாசித்தல் பயிற்சியில் உள்ளதை, உங்களுக்கு புரிந்த கருத்துகளைப் Parent/பெற்றோருடன் உரையாடவும்.
Important Points (If any)
Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal.
View blog for latest update.
No comments:
Post a Comment