Search This Blog

Thursday, February 26, 2026

OG4A_WK23_27FEB26_Update by Subha Parvathi

 வாரம் - 23


Student

Info

Rakshana

Actively Participated


  1. வகுப்புப் பாடம் :

  • கலந்துரையாடல்

  • 6.9 ஆசிரியர் கூறுவதைக் கேட்டு உரிய விடையளிக்கவும்:

  • 6.14 கோடிட்ட வினைச்சொல்லைக் காலத்துக்கு ஏற்ப மாற்றி எழுதுக:

  • 6.16 வாக்கியங்களை பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

  • இலக்கணம்:  மூவிடப்பெயர்கள், வேற்றுமைஉருபு briefly discussed.

தமிழ் இலக்கணத்தில் மூவிடப் பெயர்கள் வகைப்பாடு:

  1. தன்மை (First Person): பேசுபவரைக் குறிக்கும்.

    1. ஒருமை: நான்

    2. பன்மை: நாம், நாங்கள்

  2. முன்னிலை (Second Person): முன்னால் இருப்பவரைக் குறிக்கும்.

    1. ஒருமை: நீ

    2. பன்மை: நீங்கள்

  3. படர்க்கை (Third Person): பேசுபவர் மற்றும் முன்னிலையில் இருப்பவர் அல்லாத, தூரத்தில் உள்ள நபர் அல்லது பொருளைக் குறிக்கும்.

    1. ஒருமை: அவன், அவள், அது

    2. பன்மை: அவர்கள், அவை

  • வேற்றுமைஉருபு 

  1.  வீட்டுப்பாடம் :

  • தேர்வு 6 பயிற்சி :Test 6 - Week 24 - Lessons and exercises from Weeks 20 - 23

வேற்றுமை உருபு.

  1. Important Points (If any)

  • Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website.  If any issue, contact the Teacher or Principal.

  • View blog for latest update.

No comments:

Post a Comment