G4A_WK25_13Mar2026_Update by Savithiri
Class work
வாரம் - 25
* 7.1. பேசுவோம் : பல்பொருள் அங்காடி.
* 7.2. வாசிப்போம் : காய்கறி.
* 7.7. மூவிடப் பெயருக்கு பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
* 7.10. கோடிடப்பட்ட சொற்களை சரியான காலத்திற்கு மாற்றி எழுதுக.
3 Home work
* 7.2.1. பொருத்தமான விடை எழுதுக.
* 7.8. உரிய சொற்களை தேர்ந்தெடுத்து எழுதுக.
* வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/mr/stories/48488-neeyum-meendhana?mode=read.
* உரையாடல் பயிற்சி :
நீ சென்று வந்த கடற்கரையை பற்றி பேசவும் .
* வேற்றுமை உருபுப் பயிற்சி :
1. பட்டம்
2. தாத்தா
* வாக்கியம் அமை :
1. மறக்காமல் - without forgetting
2. காய்கறி - vegetable
3. சந்தை - market
Important Points (If any)
Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal.
No comments:
New comments are not allowed.