Search This Blog

Monday, April 27, 2026

OG4A_WK29_24APR26_Update by Subha Parvathi

 வாரம் - 29


Student

Info

Rakshana

Actively Participated


  1. வகுப்புப் பாடம் :
  • 8.1 பேசுவோம் : மாறுவேடப்போட்டி
  • 8.2 வாசிப்போம் 
  • 8.3 பாடுவோம் - செடி வளர்ப்பேன்
  •  8.3.1 கலந்துரையாடுவோம்
  •  8.5 பாடுவோம்
  •  8.6 கேட்டு செய்வோம்
  • 8.11 சொற்களை முறைபடுத்தி வாக்கியம் அமை


  1.  வீட்டுப்பாடம் :

A. எழுதுதல்: 

  1.  8.2.1 விடை காண்:
  2. 8.10 காலங்கள்:
  3.  8.12 பொருத்தமான  சொற்களைக் கொண்டு பகுதியை  நிரப்பு:
  4. 8.8: ஒருமை பன்மை
  5. 8.9: காலங்கள்


B. வாசித்தல் பயிற்சி: 8.2

1. ஒவையார் யார்?

2. ஒவையார் எழுதிய புகழ்பெற்ற நூல்கள் எவை?

  1. பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
  2. மாணவர் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்

C. உரையாடல் பயிற்சி :உரையாடல் Prepare for speech topic


D. வேற்றுமை உருபு.

E. வாக்கியம் அமை:


  1. Important Points (If any)
  • Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website.  If any issue, contact the Teacher or Principal.
  • View blog for latest update.




No comments:

Post a Comment