வாரம் - 28
வகுப்புப் பாடம் :
தேர்வு 7 பயிற்சி
வீட்டுப்பாடம் :
A. எழுதுதல்:
8.7: எதிர்ச்சொல்
8.8: ஒருமை பன்மை
8.9: காலங்கள்
B. வாசித்தல் பயிற்சி:
https://storyweaver.org.in/en/stories/38669-cuvaiyana-camaiyal?mode=read
பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
மாணவர் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்
C. உரையாடல் பயிற்சி :உரையாடல் காணொளி அனுப்பவும்.
வாசித்தல் பயிற்சியில் உள்ளதை, உங்களுக்கு புரிந்த கருத்துகளைப் Parent/பெற்றோருடன் உரையாடவும்.
D. வேற்றுமை உருபு.
Important Points (If any)
Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal.
View blog for latest update.
No comments:
Post a Comment