Class work
வாரம் - 2
* 1.2. வாசிப்போம்.
* வேற்றுமை உருபு.
* 1.3. சொல்லிப் பழகுவோம்.
* 1.4. சொல்லிப் பழகுவோம்.
* 1.5. குறில் - நெடில்.
* 1.8. அறிந்து கொள்வோம்.
* வேற்றுமை உருபுப் பயிற்சி.
Home work
* 1.6. தெரிந்து கொள்வோம் : குறில் எழுத்தை நெடில் எழுத்தாக மாற்றி எழுதுக.
* 1.7. உரிய சொல்லைக் கோட்டில் எழுதுக.
* வேற்றுமை உருபுப் பயிற்சி :
இரண்டாம் வேற்றுமை உருபு “ ஐ “ இணைத்து எழுதவும்.
( எ. கா. )
சிறுவன் + ஐ = சிறுவனை .
எழுத வேண்டிய சொற்கள்
1. ஆசிரியர்
2. வேடன்.
* வாக்கியம் அமை :
* வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/en/stories/203275-our-holidays.
* உரையாடல் பயிற்சி :
பொழுதுபோக்கு.
* திட்டப்பணி - 1 ( due week 4 )
Important Points (If any)
Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal
Pls parents help kids do their homework.
Project -1 ( Due week 4 ).I sent the project details last week blog..pls check it.
Students came to class on project week,did not present the project and presented the project only on next week ,then he/she will be graded for only 75% marks.
If the student submits the project after two weeks,he/she will not be given any marks.
No comments:
Post a Comment