Class work
*Introduction about Ourselves
*Dictation words
*உனக்குப்பிடித்தது - சில வரிகள்
*பேசுவோம் - பொழுதுபோக்கு
*வாசிப்போம்- மகிழ்ச்சியான நாள்
Home work
*உரையாடல் பயிற்சி -
பொழுதுபோக்கு
*வாசித்தல் பயிற்சி -
https://storyweaver.org.in/en/stories/38644-oor-vittu-oor
*வாக்கியம் அமை
Refer to கற்பிக்கும் உத்திகள் /இலக்கணக் குறிப்புகள்- வாக்கியம் யார்,ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
1. ஓய்வு - Leisure/Rest
2. கடற்கரை - Beach
3. மகிழுந்து - Car
4. உணவு - Food
5. நண்பகல் - Noon
Important Points (If any)
Parents please download “Grade 5 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal