Class work
வாரம் 7
வகுப்புப்பாடம்
பாடம் 2.3 இனவெழுத்துக்கள்
பாடம் 2.4 தெரிந்து கொள்வோம் - வடமொழி எழுத்துக்கள்
பாடம் 2.5 தெரிந்து கொள்வோம் -பூக்கள்
பாடம் 2.6 இலக்கணம் - வேற்றுமை உருபுகள்
உரையாடல் பயிற்சி நடவடிக்கை
மாதிரி உரையாடல் விளையாட்டு
நீ மிகவும் விரும்பும் பொழுதுபோக்குகள் அல்லது கலையைப் பற்றி நண்பனுடன் பகிர்ந்து கொள்ளவும் .
Home work
தேர்வு -2 பயிற்சி செய்யவும்
Important Points (If any)
Parents please download “Grade 5 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal.
ALL THE BEST FOR YOUR EXAM. BE PREPARED, DO WELL.