வாரம் - 21
வகுப்புப் பாடம் :
6.1 பேசுவோம்
6.2 வாசிப்போம்
6.3 சொல்லிப் பழகுதவாம்
6.5 வாக்கியத்ணை உருவாக்குக
6.6 அறிந்துகொள்வோம்
வீட்டுப்பாடம் :
6.2.2 உரிய சொற்களை எழுதுக:
6.10 கோடிட்டுப் பொருத்தமாக இணைக்க
6.4 கண்டுபிடித்து எழுதுக:
வாக்கியம் அமை
வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/en/stories/39644-kaanamalpona-nilaa?mode=read
பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
மாணவர் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்
உரையாடல் பயிற்சி :உரையாடல் காணொளி அனுப்பவும்.
வாசித்தல் பயிற்சியில் உள்ளதை, உங்களுக்கு புரிந்த கருத்துகளைப் Parent/பெற்றோருடன் உரையாடவும்.
வேற்றுமை உருபுப் பயிற்சி :கீழே உள்ள எடுத்துக்காட்டு போல் எழுதுங்கள்
Review வேற்றுமை உருபு.
Important Points (If any)
Parents please download “Grade 4 Student handbook 2025” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal.
View blog for latest update.
No comments:
Post a Comment